வேதாளம் படத்தில் வாங்கிய திட்டிற்கு அதிரடி பதில் அளித்த ஸ்ருதிஹாசன்

Bookmark and Share

வேதாளம் படத்தில் வாங்கிய திட்டிற்கு அதிரடி பதில் அளித்த ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன் ஆரம்பக்காலத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த எந்த படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால், தற்போது இவர் நடிக்கும் அனைத்து படங்களும் செம்ம ஹிட் தான்.

அதிலும் கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வந்த வேதாளம், சிங்கம்3 இரண்டுமே ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது.

ஆனால், வேதாளம் படத்தில் இவர் நடிப்பு குறித்து நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது, பலரும் இவரை திட்டக்கூட செய்தார்கள்.

இந்நிலையில் அதுக்குறித்து அவர் கூறுகையில் ‘மக்கள் படத்தை ஏற்றுக்கொண்டார்கள், அதனால் தான் படம் சூப்பர் ஹிட்டானது.

அதுமட்டுமின்றி அஜித் சாருடன் நடிப்பது என் கனவு, அது நிறைவேறிவிட்டது, அதுபோதும்’ என பதில் அளித்துள்ளார்.


Post your comment





Related News
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions