இந்தியன் சுகன்யாவை போல் வேதிகா !

Bookmark and Share

இந்தியன் சுகன்யாவை போல் வேதிகா !

பிரபுதேவா ஸ்டுடியோஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் துவங்கியிருக்கும் பிரபுதேவா, மூன்று நேரடித் தமிழ்ப் படங்களை தயாரிக்கவிருக்கிறார்.

அதில் அறிமுக இயக்குனர் விக்டர் ஜெயராஜ் இயக்க ஐசரி வேலனின் பேரன் வருண் நாயகனாக அறிமுகமாகிறார்.  ஒரு படத்தில் நடிகை வேதிகா நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு விநோதன் எனப் பெயரிடப்பட்டிருக்கின்றனர்.

சைக்கலாஜிக்கல் ரொமான்டிக் டிராமாவாக உருவாகவிருக்கும் இந்த விநோதன் படத்தில் நாயகி வேதிகாவுக்கு விநோதமான வேடமாம்.  அதாவது, பள்ளி மாணவியாக நடிக்கும் வேதிகா சில காட்சிகளில் மட்டும் 60 வயதுப் பெண்மணியாக நடிக்கிறாராம். இம்மாத இறுதியில் விநோதன் படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. 

இந்தியன் படத்தில் சுகன்யா இளம் வயது பெண்ணாகவும், 60 வயது வயதான பெண்மணியாகவும் நடித்திருந்தார். இப்போது வேதிகாவும் இரண்டு வித்தியாசமான ரோலில் நடிக்கிறார்.


Post your comment





Related News
பாலிவுட்டில் கால்பதிக்கும் சிம்பு பட நாயகி
பிரபல நடிகையின் வைரலாகும் சர்ச்சை புகைப்படம் - என்னமா இது?
நடிகை வேதிகாவுக்கு பிடித்த இடம் சென்னையில்..
வேதிகா இப்போது நான்கு வயது பையனுக்கு அம்மா
பிருத்விராஜின் சிபாரிசில் வேதிகா
பிடிகொடுக்காத வேதிகா!
ஷிவலிங்காவை நம்பும் வேதிகா
மோகன்லாலை சந்தித்த வேதிகா
டைவர்ஸ் ஆன ஹீரோவுடன் நடிக்க வேதிகா மறுப்பு
ரசிகர்களை கவர வேதிகா புது டெக்னிக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions