மோகன்லாலை சந்தித்த வேதிகா

Bookmark and Share

மோகன்லாலை சந்தித்த வேதிகா

பரதேசிக்குப் பிறகு தமிழில் கிடைத்த வாய்ப்புகளைவிட வேதிகாவுக்கு மலையாளத்தில் கிடைத்த வாய்ப்புகளும் வரவேற்பும் அதிகம். பிருத்விராஜுடன் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கயிருப்பவர் சமீபத்தில் தனது வலைத்தளத்தில் மோகன்லாலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

வேதிகா மோகன்லாலுடன் நடிக்கிறாரா?

இல்லை. வேதிகா சென்ற விமானத்தில் மோகன்லாலும் வந்திருக்கிறார். உடனே அவரிடம் சென்று, அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் தனது விருப்பத்தை கூறியிருக்கிறார். மோகன்லாலும் உடனே சம்மதித்திருக்கிறார்.

அப்படி எடுக்கப்பட்டதாம் அந்த புகைப்படம். விரைவில் மோகன்லாலுடன் நடிக்கும் வாய்ப்பு வேதிகாவுக்கு கிடைக்கட்டும்.


Post your comment





Related News
பாலிவுட்டில் கால்பதிக்கும் சிம்பு பட நாயகி
பிரபல நடிகையின் வைரலாகும் சர்ச்சை புகைப்படம் - என்னமா இது?
இந்தியன் சுகன்யாவை போல் வேதிகா !
நடிகை வேதிகாவுக்கு பிடித்த இடம் சென்னையில்..
வேதிகா இப்போது நான்கு வயது பையனுக்கு அம்மா
பிருத்விராஜின் சிபாரிசில் வேதிகா
பிடிகொடுக்காத வேதிகா!
ஷிவலிங்காவை நம்பும் வேதிகா
டைவர்ஸ் ஆன ஹீரோவுடன் நடிக்க வேதிகா மறுப்பு
ரசிகர்களை கவர வேதிகா புது டெக்னிக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions