நடிகை வேதிகாவுக்கு பிடித்த இடம் சென்னையில்..

Bookmark and Share

நடிகை வேதிகாவுக்கு பிடித்த இடம் சென்னையில்..

இன்று வரலாற்று சிறப்பு மிக்க சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. அந்தகால சென்னையையும், சமீபத்திய சென்னையையும் ஒப்பிட்டு பிரபலங்கள் தங்கள் அனுபவங்களை  சொல்லுகிறார்கள்.

நடிகை வேதிகா சொல்லும் போது,  ‘‘நான் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து இருக்கிறேன். இங்கு எனக்கு பிடித்த இடம் மெரீனா கடற்கரை. நான் நடித்த முதல் பாடல்காட்சியும் மெரீனா கடற்கரையில் தான் எடுக்கப்பட்டது.

தற்போது நான் நடித்து வரும் மதராசி படத்தின் மூலம் சென்னையின் சிறப்புகளை தெரிந்து கொண்டேன். பொதுவாக எனக்கு கடற்கரை நகரங்கள் மிகவும் பிடிக்கும். மற்ற இடங்கள் விட கடற்கரைகள் நன்கு பராமரிக்கப்பட்டு சுத்தமாகவும், அழகாகவும் இருப்பதே ஒரு காரணமாகும் என்றார்.


Post your comment





Related News
பாலிவுட்டில் கால்பதிக்கும் சிம்பு பட நாயகி
பிரபல நடிகையின் வைரலாகும் சர்ச்சை புகைப்படம் - என்னமா இது?
இந்தியன் சுகன்யாவை போல் வேதிகா !
வேதிகா இப்போது நான்கு வயது பையனுக்கு அம்மா
பிருத்விராஜின் சிபாரிசில் வேதிகா
பிடிகொடுக்காத வேதிகா!
ஷிவலிங்காவை நம்பும் வேதிகா
மோகன்லாலை சந்தித்த வேதிகா
டைவர்ஸ் ஆன ஹீரோவுடன் நடிக்க வேதிகா மறுப்பு
ரசிகர்களை கவர வேதிகா புது டெக்னிக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions