பிரபல நடிகையின் வைரலாகும் சர்ச்சை புகைப்படம் - என்னமா இது?

Bookmark and Share

பிரபல நடிகையின் வைரலாகும் சர்ச்சை புகைப்படம் - என்னமா இது?

தற்போதெல்லாம் பிரபல நடிகைகளின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவது வழக்கமாகி வருகிறது, தினமும் யாரவது ஒருவரின் புகைப்படங்கள் சர்ச்சையை உண்டாக்கி விடுகின்றன.

இந்நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் உடன் முனி படத்தில் நடித்து புகழ் பெற்ற வேதிகா பீடி பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. நடிகை வேதிகா மீண்டும் காஞ்சனா-3 படத்தில் இணைந்து உள்ளார், முதல் நாயகியாக ஓவியாவும் இரண்டாவது நாயகியாக வேதிகாவும் ஒப்பந்தமாகி உள்ளனர்.

ஆனால் வெளியாகியுள்ள இந்த புகைப்படம் காஞ்சனா-3 படத்தின் புகைப்படம் அல்ல, இது கன்னட படமான சிவ லிங்கா படத்தின் புகைப்படம் என கூறப்படுகிறது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions