நடிகையின் கன்னத்தில் பளாரென விட்ட பிரபல இயக்குனர் - யார்? என்ன நடந்தது?

Bookmark and Share

நடிகையின் கன்னத்தில் பளாரென விட்ட பிரபல இயக்குனர் - யார்? என்ன நடந்தது?

மலையாள நடிகையான வீணா தற்போது தமிழில் தொட்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் மற்றும் நடிகரான பாக்கியராஜின் வழியில் வந்த மதுராஜ் இயக்கி வருகிறார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது, இந்நிலையில் வீணா ஒரு சீரியஸான காட்சியை படமாக்கும் போது விளையாட்டாக இருந்ததாலும் 20 டேக் வாங்கியதாலும் இயக்குனர் மதுராஜ் கடுப்பாகி உள்ளார்.

இதனால் மதுராஜ் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை வீணாவை கன்னத்தில் பளாரென அறைந்துள்ளார், இதனால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியாகி உள்ளனர்.

 


Post your comment





Related News
கோவில்ல இப்படியா செய்வாங்க? பிரபல நடிகையின் மீது போலீசில் புகார்.!
பாலியல் படத்துக்கு சர்டிஃபிக்கேட் கிடையாதா ? நடிகை ரவீணா கொதிப்பு
இந்தி பட உலகை நம்பி நான் இல்லை: கமல் பட நாயகி அதிரடி
பாட்டிலை திருடிய நடிகை! ரஜினிக்கு இப்படி ஒரு ரசிகையா?
மூன்றே ஆண்டுகளில் கணவரை விவாகரத்து செய்த சர்ச்சை நாயகி
உலகின் மிகப்பெரிய லட்டை திறந்த ஆளவந்தான் நாயகி
பெனாசிர் கேரக்டருக்கு ரெடியாகும் ரவீணா
பெனாசீர் புட்டோவாக நடிக்கிறார் ரவீனா டாண்டன்.?!
மீண்டும் நடிப்பு : ரவீணா பெருமிதம்
மதத்தை அவமதித்தேனா, 26 ஆண்டு சிறையா?: நடிகை வீணா மாலிக் கடும் அதிர்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions