மூன்றே ஆண்டுகளில் கணவரை விவாகரத்து செய்த சர்ச்சை நாயகி

Bookmark and Share

மூன்றே ஆண்டுகளில் கணவரை விவாகரத்து செய்த சர்ச்சை நாயகி

பிரபல பத்திரிகைக்கு டாப்லெஸாக போஸ் கொடுத்து பல சர்ச்சையில் சிக்கியவர் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். பாகிஸ்தானில் இருந்து வந்து பாலிவுட் படங்களில் நடித்த வீணா மாலிக் கன்னட படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2013ம் அண்டு தொழில் அதிபர் ஆசாத் பஷீர் கான் கட்டக் என்பவரை திருமணம் செய்தார்.

இவர்களுக்கு ஆப்ராம், அமல் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த வீணா தற்போது நடிக்க ஆசைப்படுகிறார். ஆனால் அவரது கணவர் குழந்தைகளை கவனித்துக் கொள் என்று கூறுவதால் விவாகரத்து முடிவு எடுத்திருக்கிறார்.

இந்நிலையில் லாகூர் நீதிமன்றம் வீணாவுக்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து அளித்துள்ளது.


Post your comment





Related News
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
கோவில்ல இப்படியா செய்வாங்க? பிரபல நடிகையின் மீது போலீசில் புகார்.!
நடிகையின் கன்னத்தில் பளாரென விட்ட பிரபல இயக்குனர் - யார்? என்ன நடந்தது?
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளி மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
நடிகர்கள் பாடக்கூடாதா? வெடித்தது புதிய சர்ச்சை
பாலியல் படத்துக்கு சர்டிஃபிக்கேட் கிடையாதா ? நடிகை ரவீணா கொதிப்பு
இந்தி பட உலகை நம்பி நான் இல்லை: கமல் பட நாயகி அதிரடி
பாட்டிலை திருடிய நடிகை! ரஜினிக்கு இப்படி ஒரு ரசிகையா?
விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ஒஸ்தி நடிகை!
அமிர்க்கானின் டங்கல் படத்தில் நடிக்க மருத்த மல்லிகா ஷெரவாத்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions