விஷ்ணு, சூரி மீண்டும் இணையும் வீர தீர சூரன்

Bookmark and Share

விஷ்ணு, சூரி மீண்டும் இணையும் வீர தீர சூரன்

AVR புரொடக்ஷன்ஸ் சார்பில் VR அன்புவேல் ராஜன் பெருமையுடன் தயாரிக்கும் படம் ‘வீர தீர சூரன்’. ஷங்கர் தயாள் N இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஷ்ணு விஷால். அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரஸா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சூரி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இயக்குனர் சுசீந்திரனின் கதையமைப்பில், திரைக்கதை, வசனம் அமைத்து இயக்குகிறார் ஷங்கர் தயாள் N. தேசிய விருதுபெற்ற படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில், ஒளிப்பதிவாளர் திவாகர் ஒளிப்பதிவில், ‘வீர தீர சூரன்’ படத்திற்கு இசையமைக்கிறார் ‘ நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இசையமைப்பாளர் வேத் ஷங்கர்.“ என்னுடைய பல்வேறு தொழில் அலுவல்களுக்கு மத்தியில் நான் ஒரு சினிமா ஆர்வலனாகவே இருந்துள்ளேன். படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் திண்ணமாய் இருந்த சமயத்தில் எதர்ச்சையாக சுசீந்திரனிடமிருந்த இந்தக் கதையைக் கேட்டேன்.

சொல்வதற்கு வார்த்தையில்லாமல் அசந்துபோனேன், மற்றவை சொல்லி வைத்தாற்போல் நிகழ ‘வீர தீர சூரன்’ படத்தை நானே தயாரிக்கிறேன். விஷ்ணு விஷால் இக்கதைக்கு நாயகனாக கச்சிதமாய் அமைய மே மாத மத்தியில் முதல் கட்ட  படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகவுள்ளது” எனக் கூறினார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன்.


Post your comment





Related News
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
உண்மை தான் கசக்குது - யார் காரணம் புலம்பும் கார்த்திக்
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions