நாளை முதல் துவங்குகிறது ‘வீர தீர சூரன்’

Bookmark and Share

நாளை முதல் துவங்குகிறது ‘வீர தீர சூரன்’

AVR புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘வீர தீர சூரன்’  திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது. வித்தியாசமான கதையம்சம் பொருந்திய படங்களை விஷ்ணு விஷால் இப்படத்தில் தேர்ந்தெடுக்கும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ படத்தில் சென்னை வாசியாக அனைவரது கவனத்தையும் ஈர்த்த கேத்ரின் தெரஸா நடிக்கிறார்.

ஷங்கர் தயாள் N இப்படத்தை இயக்க, கதை மற்றும் திரைக்கதை வடித்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். சென்னை பெசன்ட் நகரிலுள்ள அறுபடை முருகன் கோவிலில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

‘இது தற்செயல் என்பதா என்று தெரியவில்லை எங்களது ‘வீர தீர சூரன்’ படப்பிடிப்பு அசுரர்களை துவம்சம் செய்த முருகனின் பேரருளால் துவங்கவிருக்கிறது.” எனக் கூறினார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன். 


Post your comment





Related News
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
உண்மை தான் கசக்குது - யார் காரணம் புலம்பும் கார்த்திக்
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions