டப்பிங் பேசாத தமிழ் ஹீரோ

Bookmark and Share

டப்பிங் பேசாத தமிழ் ஹீரோ

கோடம்பாக்கம் சினிமாவில் அடிக்கடி சர்ச்சைகள் எழுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் சமீபத்தில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளன. ஜெயந்திநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மொக்கப்படம்.

இந்த படத்தை முருகேசன் என்பவர் தயாரித்துள்ளார். ஆர்ட் டைரக்டர் வீரசமர் நாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் படம் தொடங்கிய காலத்திலிருந்தே எல்லா படங்களுக்கும் பிரச்சனை இருந்துள்ளது.

ஒரு வழியாக படபிடிப்பை முடித்துவிட்டனர். நாயகனை டப்பிங் பேச அழைத்த போது சில சிக்கல்கள் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால், நாயகன் வீரசமர் பேச வேண்டிய பின்னணி குரலை வேறு ஒருவரை பேசவைத்து டப்பிங்கை முடித்து விட்டாராம் இயக்குனர்.

சமீபத்தில் இதன் இசை வெளியீடும் நடந்திருக்கிறது. நாயகன் ஏன் டப்பிங் பேசவில்லை என்று வீரசமர் வட்டாரத்தில் விசாரித்த போது கொம்பன் படத்துக்கு வீரசமர் ஆர்ட் ஓர்க் செய்து வந்திருக்கிறார்.

திருநெல்வேலி பகுதியில் அப்போது படப்பிடிப்பு நடிந்திருக்கிறது. அந்த நேரத்தில் மொக்கப்படத்துக்கு டப்பிங் பேச அழைத்துள்ளனர். கொம்பன் எனக்கு பெரிய படம் இதை முடித்து விட்டு வந்துவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார் சமர். முடியாது நான் வேற ஆளை வச்சு பேசிக்கிறேன் என்று இயக்குனர் முடிவு எடுத்து விட்டாராம்.


Post your comment





Related News
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
நான் சின்ன பொண்ணுங்க..... 'மதுரைவீரன்'மீனாட்சி
அஜித்தின் " வி " தலைப்பிற்கு விடுதலை, ரசிகர்கள் மகிழ்ச்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions