வீர சிவாஜிக்கு கிரீன் சிக்னல் கொடுத்த சென்சார் குழு!

Bookmark and Share

வீர சிவாஜிக்கு கிரீன் சிக்னல் கொடுத்த சென்சார் குழு!

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரிப்பில் விக்ரம்பிரபு நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “ வீரசிவாஜி “. இப்படத்தில் அஜித்தின் மச்சினி ஷாம்லி, ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இன்று இப்படத்தை பார்த்த சென்சார் குழு, எந்தவித எதிர்ப்புமின்றி இப்படத்துக்கு கிளீன் யூ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படம் வரும் செப்டம்பர் 23-ம் தேதி வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடவுள்ளது.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions