கம்ஷியல் மற்றும் காமெடி படமாக வருகிறது விக்ரம்பிரபு ஷாம்லி நடிக்கும் வீரசிவாஜி

Bookmark and Share

கம்ஷியல் மற்றும் காமெடி படமாக வருகிறது விக்ரம்பிரபு  ஷாம்லி நடிக்கும்  வீரசிவாஜி

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக

வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.

நந்தகோபால் தாயரிக்கும் படம் வீரசிவாஜி. கதாநாயகனாக விக்ரம் பிரபு

நடிக்கிறார், நாயகியாக ஷாம்லி நடிக்கிறார்.

மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி,
ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.ஒளிப்பதிவு – எம்.சுகுமார்இசை – D.இமான்எடிட்டிங் – ரூபன்வசனம் – ஞானகிரி, சசி பாலாபாடல்கள் – யுகபாரதி, கபிலன், ரோகேஷ்கலை – லால்குடி இளையராஜாநடனம் – தினேஷ்ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்கதை, திரைக்கதை, இயக்கம் – கணேஷ் விநாயக்

தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்படம் பற்றி இயக்குனர் கணேஷ் விநாயக் கூறியதாவது…

மக்களில் ஒருவராக இருக்கும் விக்ரம் பிரபு, வில்லனின் பிரச்சனையில் தெரியாமல் போய் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து மீண்டு வெளியே வரும் விக்ரம்பிரபு, வில்லனால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனையை எப்படி தீர்த்தார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.


Post your comment





Related News
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
நான் சின்ன பொண்ணுங்க..... 'மதுரைவீரன்'மீனாட்சி
அஜித்தின் " வி " தலைப்பிற்கு விடுதலை, ரசிகர்கள் மகிழ்ச்சி.!
மதுரவீரன் படத்தில் தளபதி விஜய் - வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions