வீரம் படம் போல தணிக்கை சான்றை பெறுமா வேதாளம்?

Bookmark and Share

வீரம் படம் போல தணிக்கை சான்றை பெறுமா வேதாளம்?

தீபாவளியை முன்னிட்டு வரவிருக்கும் படம் அஜித்தின் வேதாளம்.

படத்தின் போஸ்ட் புரடக் ஷன்  வேலைகள் மிக மும்பரமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் தணிக்கை சான்றுக்கு வரும் 29 ஆம் தேதி போகும் என்று தெரிகிறது.
இந்நிலையில் வேதாளம் என்ன தணிக்கை சான்று கிடைக்கும் என்ற கேள்வி உலாவ ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே அஜித் நடித்து சமிபத்தில் வெளிவந்த ஏகன், ஆரம்பம், வீரம் ஆகிய படங்கள் U சான்றும், பில்லா, அசல், மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்கள் U / A சான்றும், பில்லா II மட்டுமே A சான்று பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்க்கனவே சிவா இயக்கிய அஜித்தின் வீரம் U சான்று பெற்றுள்ளதால், தற்போது சிவா இயக்கத்தில் அஜித்தின் வேதாளமும் U சான்று கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் கோலிவுட் ஜாம்பவான்கள். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions