வீரப்பன் படத்தை யாரும் பார்க்காதீர்கள் – வீரப்பன் மனைவி கதறல்!

Bookmark and Share

வீரப்பன் படத்தை யாரும் பார்க்காதீர்கள் – வீரப்பன் மனைவி கதறல்!

பிரபல சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா, வீரப்பனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அண்மையில் திரைக்கு வந்தது.

இதில் வீரப்பனைவிட அவரது மனைவியின் கதாபாத்திரமே அதிகம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் வீரப்பனின் மனைவி முத்துலக்ஷ்மி, ” நேற்று வெளியாகியுள்ள ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ படத்தை யாரும் பார்க்க வேண்டாம். இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது” என மீடியாக்களிடம் கூறியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions