தல56 படத் தலைப்பு “வேதாளம்”

Bookmark and Share

தல56 படத் தலைப்பு “வேதாளம்”

வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என செய்திகள் வெளியானதுதான் தாமதம். படத்தின் தலைப்பு இதுவாக இருக்கலாம் அதுவாக இருக்கலாம் என செய்திகள் பரவத் துவங்கின.

இந்நிலையில் படத்தின் தலைப்புகள் என்னவாக இருக்கலாம் என இதுவரை சுற்றலில் இருந்த தலைப்புகளின் பட்டியல் இதோவரம்,வெட்டி விலாஸ்,அடங்காதவன்,ஆரவாரம்,சரவெடி,வேதாளம் இப்படி பல தலைப்புகள் இதுவரை செய்திகளில் அடிப்படுள்ளன.

இந்நிலையில் காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாளிக்கும் வகையில் படத்திற்கு வேதாளம் என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் இப்போதே ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் ட்ரெண்டை உருவாக்க தொடங்கிவிட்டனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions