ஒரு ஊரே என்னை கொல்ல வந்தது- அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வேலா ராமமூர்த்தி

Bookmark and Share

ஒரு ஊரே என்னை கொல்ல வந்தது- அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வேலா ராமமூர்த்தி

கிடாரி, சேதுபதி படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் மிரட்டிய வில்லன் வேலா ராமமூர்த்தி. இவர் ஒரு எழுத்தாளர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் இளம் பருவத்தில் ஒரு சிறுகதை எழுதினேன், அது என் ஊர் சார்ந்த கதை.

இந்த கதையில் ஒரு சிலருக்கு உடன்பாடு இல்லை என்பதால், நான் ஊருக்கு வரும் போது என்னை கொன்றே தீர வேண்டும் என்று கங்கனம் கட்டினார்கள்.

மேலும், என்னை கொன்றால் அந்த வழக்கை ஊரில் வரி வாங்கி நடத்திக்கொள்ளலாம் என முடிவு செய்தார்கள்.

இந்த செய்தி கேள்விப்பட்டு உடனே நான் ஊருக்கு செல்ல, ஒருவர் கூட என்னிடம் முறைக்கவில்லை, என்னை கொல்ல வேண்டும் என்று சொன்னவரே சிரித்து பேசி விட்டு சென்றார் என ராமமூர்த்தி கூறியுள்ளார்.


Post your comment





Related News
அந்த பகுதியில் மட்டும் வேலைக்காரன் படம் நஷ்டமா? - அதிர்ச்சியூட்டும் தகவல்.!
சென்னை பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் வேலைக்காரன் படத்தின் 11வது நாள் வசூல் விவரம்.!
இன்று அனிருத் ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோ பாடல் வெளிவருகிறதா ?
நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதை பற்றி கருத்து கூறிய சிவகார்த்திகேயன் !
வேலைக்காரன் படத்தின் போது சிவகார்த்திகேயனை மிரட்டிய தயாரிப்பாளர்கள் - அதிர்ச்சி தகவல்.!
புத்தாண்டை கொண்டாட சிவகார்த்திகேயன் செய்யும் வேலை - செம தகவல்.!
வேலைக்காரன் படக்குழுவினரின் நியூ பிளான், குஷியான ரசிகர்கள் - விசியம் என்ன தெரியுமா?
சமுதாய அக்கறை கொண்ட படத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்பது மறுபடியும் இப்படம் நிரூபித் துள்ளது - வேலைக்காரன் படக்குழுவினர் !
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
வேலைக்காரன் பட நடிகர் ஃபகத் பாசில் விடுவிக்கப்பட்டதன் பின்னணி! முழு தகவல் உள்ளே







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions