விஐபியின் வசூலை அனேகன் முறியடிக்குமா?

Bookmark and Share

விஐபியின் வசூலை அனேகன் முறியடிக்குமா?

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து சென்ற வெள்ளிக் கிழமை ரிலீசான அனேகன் படம் ஹவுஹ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் நீளம் குறித்தும், கதை குறித்தும் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் மாறுபட்ட விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனாலும் அவை அனேகன் படத்தின் வசூலை பாதிக்கவில்லை. திரையிட்ட நாள் முதல் இன்று வரை இப்படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்து வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

அனேகன் படம் வெளியான 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 14.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுக்க ஒரே நாளில் வெளியான இப்படத்தின் 2 நாள் மொத்த வசூல் 20 கோடி ரூபாய் என்று அதிகாரபூர்வமாக அப்படத்தின் நாயகன் தனுஷே டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தனுஷின் ட்விட்டர் தகவல் மிகைப்படுத்தப்பட்டது. 3 நாட்களின் மொத்த வசூல் 17 கோடிதான் என்று சிலர் சொல்கிறார்கள். இதற்கு முன் தனுஷ் நடிப்பில் வெளிந்த வேலையில்லா பட்டதாரி படம்   சூப்பர் ஹிட்டாகி மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்தது. விஐபியின் வசூலை அனேகன் முறியடிக்குமா? இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்!


Post your comment





Related News
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
மறக்க முடியாத மாஸ் காட்டிய அஜித்! இது தான் கெத்தான சாதனை
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions