பள்ளி மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வேலைக்காரன் டீம் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

பள்ளி மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வேலைக்காரன் டீம் - புகைப்படம் உள்ளே.!

தன்னுடைய திறமையாலும் கடுமையான முயற்சியாலும் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன்.

மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த வேலைக்காரன் படம் உலகம் முழுவதும் பேராதரவுடன் வசூல் வேட்டையாடியது.

இந்நிலையில் தற்போது படக்குழுவினர் மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் வரும் பிப்ரவரி 1 முதல் 15 வரை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக படத்தை திரையிட முடிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

siva

 


Post your comment





Related News
விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்
வேலைக்காரன் படத்தை பற்றி தளபதி விஜய் சொன்ன வார்த்தை - புகைப்படம் உள்ளே.!
அந்த பகுதியில் மட்டும் வேலைக்காரன் படம் நஷ்டமா? - அதிர்ச்சியூட்டும் தகவல்.!
சென்னை பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் வேலைக்காரன் படத்தின் 11வது நாள் வசூல் விவரம்.!
இன்று அனிருத் ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோ பாடல் வெளிவருகிறதா ?
நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதை பற்றி கருத்து கூறிய சிவகார்த்திகேயன் !
வேலைக்காரன் படத்தின் போது சிவகார்த்திகேயனை மிரட்டிய தயாரிப்பாளர்கள் - அதிர்ச்சி தகவல்.!
புத்தாண்டை கொண்டாட சிவகார்த்திகேயன் செய்யும் வேலை - செம தகவல்.!
சமுதாய அக்கறை கொண்ட படத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்பது மறுபடியும் இப்படம் நிரூபித் துள்ளது - வேலைக்காரன் படக்குழுவினர் !
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions