வேலைக்காரன் பட நடிகர் ஃபகத் பாசில் விடுவிக்கப்பட்டதன் பின்னணி! முழு தகவல் உள்ளே

Bookmark and Share

வேலைக்காரன் பட நடிகர் ஃபகத் பாசில் விடுவிக்கப்பட்டதன் பின்னணி! முழு தகவல் உள்ளே

சமீபத்தில் வந்த வேலைக்காரன் படத்தில் நடித்திருப்பவர் ஃபகத் பாசில். மலையாள நடிகரான இவருக்கு தமிழில் இதுவே முதல் படம். பல படங்களில் தன் தாய்மொழியிலேயே நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் மீது சொகுசு கார் விசயத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் புதுச்சேரி முகவரியில் போலி ஆவணங்கள் கொடுத்திருப்பதாக சொல்லப்பட்டது.

இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 25) அவர் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராவதற்காக வந்த போது கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அவர் வழக்கு குறித்து விசாரணை செய்யப்பட்ட போது அவர் தவறை ஒப்புக்கொண்டாதாகவும், வரிஏய்ப்புக்கு உண்டான தொகையை செலுத்திவிடுவதாக கூறினாராம்.

இதனால் அவரை ரூ 50,000 பத்திரத்தின் எழுத்து மூலத்தின் அடிப்படையில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டாராம். அதோடு அவர் கடந்த வாரமே கேரளா ஆலப்புழா நீதிமன்றத்தில் ஜாமின் வாங்கிவிட்டாராம்.

 


Post your comment





Related News
மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்
ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த பஹத்பாசில்
டபுள் ஆக்சன் ரோலில் சாதிப்பாரா பஹத் பாசில்?
வர்ஜின் படத்தில் முதல்முறையாக இணையும் பஹத் பாசில்-பார்வதி..!
யானையை துன்புறுத்தியதாக பஹத் பாசில் மீது புகார்
தமிழுக்குப் படையெடுக்கும் மலையாள இயக்குநர்கள்!
பஹத் பாசிலுடன் மீண்டும் ஜோடி சேரும் இஷா தல்வார்..!
பஹத் பாசிலுடன் மீண்டும் ஜோடிசேரும் அனுஸ்ரீ..!
பஹத் பாசிலை கவர்ந்தவர் நடிகை ஸ்வாதி தானாம்..!
விளம்பரத்துக்காக ஒன்று சேர்ந்த யூத் கூட்டணி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions