வேலைக்காரன் என்ன தான் ஆனது?

Bookmark and Share

வேலைக்காரன் என்ன தான் ஆனது?

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் படம் வேலைக்காரன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார்.

இப்படத்தில் வில்லனாக பஹத் பாசில் நடித்து வருகின்றார், இப்படம் முழுக்க முழுக்க சேரியில் நடக்கும் அரசியலை பேசுவதாம்.

மேலும், லேட்டஸ்ட் அப்டேட்டாக இப்படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்துவிட்டதாம். இன்னும் 30% படப்பிடிப்பே இருக்க, படத்தின் பர்ஸ் லுக் மே 1ம் தேதி வருகின்றது.

இப்படம் ஆகஸ்ட் 25ம் தேதி ரிலிஸ் செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றதாம். வேலைக்காரன் படம் ஆகஸ்ட் 15ம் தேதி வருவதாக இருந்து பின் விவேகம் ரிலிஸினால் தள்ளி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions