முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய வேலைக்காரன்- சென்னை வசூலில் எத்தனையாவது இடம் தெரியுமா?

Bookmark and Share

முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய வேலைக்காரன்- சென்னை வசூலில் எத்தனையாவது இடம் தெரியுமா?

மோகன் ராஜா-சிவகார்த்திகேயனின் முதல் கூட்டணியில் நேற்று பிரம்மாண்டமாக வெளியான படம் வேலைக்காரன்.

படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறிவருகின்றனர். அதேபோல் பிரபலங்களும் படக்குழுவினரை வாழ்த்தி வருகின்றனர்.

நேற்று வெளியான இப்படம் முதல் நாள் முடிவில் சென்னையில் ரூ. 89 லட்சம் வசூலித்துள்ளது. அதோடு சென்னையில் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்களில் வேலைக்காரன் 7வது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions