தலைக்கு முதலிடம் ஆனால் தளபதிக்கு இரண்டு இடம் - குஷியில் தல தளபதி ரசிகர்கள்.!

Bookmark and Share

தலைக்கு முதலிடம் ஆனால் தளபதிக்கு இரண்டு இடம் - குஷியில் தல தளபதி ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் 150-க்கும் அதிகமான படங்கள் வெளியாகின்றன, இருப்பினும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பே வேற லெவலில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான்.

சென்னையில் பிரபல முன்னணி திரையரங்கமான மாயாஜால் இந்த வருடத்தில் டாப் ஓப்பனிங் கொடுத்த 5 படங்களின் லிஸ்டை டாப் ஓப்பனிங் டே என வெளியிட்டுள்ளது.

அந்த படங்களின் லிஸ்டை இப்போது பார்க்கலாம் வாங்க.

 1. Vivegam

 2. Mersal

 3. Bairavaa

 4. Velaikkaran

 5. Baahubali2

 இந்த லிஸ்டில் முதலிடத்தை விவேகம் பிடித்திருப்பதால் தல ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர், மேலும் டாப் 5-ல் இரண்டு படங்கள் தளபதி படங்கள் என்பதால் தளபதி ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். மேலும் இன்று ரிலீஸ் ஆகியுள்ள வேலைக்காரன் படம் பாகுபலி-2 படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மலேசியா பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கிய டாப் 7 தமிழ் படங்கள் -முதலிடம் யாருக்கு பாருங்க.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
விவேகத்தை விட குறையும் மெர்சல் வசூல்
ஒரே நாளில் விவேகத்தின் மொத்த வசூலையும் தாண்டிய மெர்சல் கேரளா வசூல்
விவேகத்தை விட மெர்சல் காட்சிகள் குறைவு- ஏன்?
மெர்சல் பர்ஸ்ட் லுக்கை பார்த்த விவேகம் டீம் இதை தான் சொன்னார்களாம் - சூப்பர் தகவல்.!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions