தனுஷின் VIP2 பட டீஸர்- சின்ன வருத்தத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

தனுஷின் VIP2 பட டீஸர்- சின்ன வருத்தத்தில் ரசிகர்கள்

தனுஷின் நடிப்பில் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் VIP 2. இந்த படத்தின் டீஸரை நேற்று ஜுன் 7ம் தேதி பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் வெளியிட்டிருந்தார்.டீஸர் வெளியானதும் ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்தனர், இதனால் படக்குழுவும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால் ஒரு சில ரசிகர்கள் VIP 2 டீஸரில் அனிருத்தின் இசையை மிஸ் செய்வதாக தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.VIP படத்தில் அனிருத்தின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பக்கபலமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

டீஸருக்கே தனுஷ் ரசிகர்கள் அனிருத் இசையை மிஸ் செய்யும் போது படத்தை பார்த்த பிறகு என்ன கூறுவார்கள் என்று யோசிக்க தோன்றுகின்றது.


Post your comment





Related News
அம்மாடி ஜனவரி 26-ல் மட்டுமே இத்தனை படங்கள் ரிலீஸா?
சாமி-2 படத்தால் த்ரிஷாவுக்கு வந்த சிக்கல் - தயாரிப்பாளர் அதிரடி ட்வீட்.!
தளபதி-62 படம் எப்போது தொடங்கும்? - கசிந்தது சூப்பர் தகவல்.!
விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?
தளபதி-62 படத்தை பற்றிய முக்கியத் தகவலை கசிய கீர்த்தி சுரேஷ்.!
த்ரிஷா மனசு வைத்தால் மட்டுமே இனி சாமி-2 - அதிர்ச்சியில் படக்குழுவினர்.!
தளபதி-62 பாடல்கள் மற்றும் விஜய் பற்றிய சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்.!
தளபதி-62 படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்து கசிந்த ரகசியம் - கொண்டாடும் தளபதியன்ஸ்.!
மலேசிய கலை நிகழ்ச்சியில் 2.O படத்தின் டீசர் வெளியீடா? - வெளிவந்த உண்மை.!
இணையத்தை கலக்கும் ரசிகர்களின் தளபதி-62 போஸ்டர்கள் - புகைப்படங்கள் உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions