ஒரே நாளில் தனுஷின் சாதனை! விஐபி 2

Bookmark and Share

ஒரே நாளில் தனுஷின் சாதனை! விஐபி 2

தனுஷ் இன்று சாதனையின் உச்சம் நோக்கி சென்று கொண்டிருக்கும் முக்கிய நடிகர். இதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் வேலை இல்லாத பட்டதாரி படத்தின் டீசர் நேற்று ரிலீஸ் ஆனது.

இதில் குறிப்பாக சமுத்திரகனியின் வசனம் ஹைலைட்டாக இருந்தது.37 நொடியே இருந்த இந்த டீசர் வெளியான சில மணிநேரத்தில் லட்சங்களை தாண்டியது.

தற்போது 24 மணிநேரம் ஆன நிலையில் இதை மொத்தம் 3.4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

Youtube : 2.1 million

Facebook : 1.3 million


Post your comment





Related News
மாரி-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த நடிகரா? - வெளிவந்த புகைப்படம்.!
தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ
தனுஷின் VIP2 பட டீஸர்- சின்ன வருத்தத்தில் ரசிகர்கள்
தனுஷின் VIP 2 டீஸர் எத்தனை மணிக்கு வெளியாகிறது தெரியுமா?
அடுத்த வாரம் தனுஷ் ரசிகர்களுக்கு மெகா விருந்து! விஐபி-2 டீஸர் தேதி இதோ
தனுஷின் 15 வருட சினிமா பயணம்- பிரபல திரையரங்கம் போட்ட அதிரடி பிளான்
வேலையில்லா பட்டதாரி-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அந்த அளவுக்கு எனக்கு அறிவு இல்லை: பாகுபலி 2 விழாவில் தனுஷ் பேச்சு
தனுஷின் விஐபி2 ரிலீஸ் தேதி
வேலையில்லா பட்டதாரி பார்ட்-2வின் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions