தனுஷின் 15 வருட சினிமா பயணம்- பிரபல திரையரங்கம் போட்ட அதிரடி பிளான்

Bookmark and Share

தனுஷின் 15 வருட சினிமா பயணம்- பிரபல திரையரங்கம் போட்ட அதிரடி பிளான்

வழக்கமாக அஜித், விஜய்யின் வெற்றி படங்களை சில திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்படுவது வழக்கம். அவர்களின் பிறந்த நாள்களில் பல திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட்டதை நாம்பார்த்திருக்கிறோம்.அதேபோல் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் சினிமாவில் நுழைந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது,

எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என கூறி டுவிட் செய்திருந்தார்.இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் தனுஷின் 15 வருட பயணத்தை கொண்டாட வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் வேலையில்லா பட்டதாரி படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர்.

இந்த தகவல் அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.


Post your comment





Related News
தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ
ஒரே நாளில் தனுஷின் சாதனை! விஐபி 2
தனுஷின் VIP2 பட டீஸர்- சின்ன வருத்தத்தில் ரசிகர்கள்
தனுஷின் VIP 2 டீஸர் எத்தனை மணிக்கு வெளியாகிறது தெரியுமா?
அடுத்த வாரம் தனுஷ் ரசிகர்களுக்கு மெகா விருந்து! விஐபி-2 டீஸர் தேதி இதோ
100 நாள்களை கடந்த வேலையில்லா பட்டதாரி
சூதாடியில் இறங்குகிறார் தனுஷ்!
பிரமாண்டமான வேலையில்லா பட்டதாரி க்ளைமாக்ஸில்: ஆயிரம் துணை நடிகர்கள்..!
வேலையில்லா பட்டதாரியில் தனுசுடன் சுரபி..!
இரண்டாவது முறையாக ‘சிக்ஸ்பேக்\' வைக்கும் தனுஷ்..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions