உதயா ராமகிருஷ்ணன் இயக்கும் “வெள்ளை உலகம்”

Bookmark and Share

உதயா ராமகிருஷ்ணன் இயக்கும் “வெள்ளை உலகம்”

ஆன்ட்டி வைரஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும்  ஸ்மேஹம் எண்டர்டெய்ன் மெண்ட் படநிறுவனங்கள் சார்பாக சுசில் குமார் ஜெயின் தயாரிக்கும் படம் “வெள்ளை உலகம்”இந்த படத்தில் அப்புக்குட்டி, மேகநாசன்,ரோசன்,திருப்பூர் மணி, அமர், முத்துவீரா, சாகுல்,ஜனா, புருசோத் தீப்பெட்டி கணேசன், ரேணிகுண்டா ரோஜாபதி,காதல் சுகுமார், சம்பத்ராம் மற்றும் சரவணன் மீனாட்சி புகழ் வெங்கடேசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதாநாயகிகளாக ஐரின், காவ்யா இருவரும் நடித்துள்ளனர். வில்லியாக பொம்மி என்கிற பெண் அறிமுகமாகிறார். கதை, திரைகதை, இயக்கம் -  உதயா ராமகிருஷ்ணன்.இவர் ரெட்டசுழி, 16, தா ஆகிய படங்களில் உதவி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

மேலும் மலேசிய தமிழ் படமான “திணறல்” என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.சாதி இன்றைய காலகட்டத்தில் காதலுடன் ஒன்றி எந்த விதத்தில் அரசியல் செய்து உலுக்கி கொண்டிருக்கிறது என்பதை தான் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறோம்.

படத்திற்காக நாற்ப்பது லட்சம் செலவில் திருப்பூரில் இரண்டு கிராமம் பிரமாண்டமாக உருவாக்கப் பட்டுள்ளது.  இந்த கிராமம் படப்பிடிப்பு முடிந்தவுடன் சுற்றியுள்ள மக்களுக்கு அன்பளிப்பாக படப்பிடிப்பு குழு வழங்கியுள்ளது.

குறைந்த பட்ஜெட்டில்  மிகபிரமாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்று கூறுகிறார் இயக்குனர் உதயா ராமகிருஷ்ணன்.


Post your comment





Related News
பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக் குறைவால் காலமானார்
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
சசிகுமார் படத்துக்கு இந்த கதியா? புலம்பும் தியேட்டர்காரர்கள்!
குறி வைத்த காலக் கட்டத்தில் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது ‘8 தோட்டாக்கள்’
சசிகுமாரின் புதிய படம் பலே வெள்ளையத் தேவா
கிடாரியைத் தொடர்ந்து வெள்ளையத் தேவனாக மாறிய சசிகுமார்
43 வருடங்களுக்கு பிறகு ‘டிஜிட்டலில்’ எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன்
தமிழ் முகத்திற்காக ஐரினுக்கு சான்ஸ் கொடுத்த இயக்குனர்!
100 நாளை தொட்டார் வெள்ளக்காரதுரை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions