100 நாளை தொட்டார் வெள்ளக்காரதுரை

Bookmark and Share

100 நாளை தொட்டார் வெள்ளக்காரதுரை

விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா, சூரி நடிப்பில், எழில் இயக்கிய வெள்ளக்கார துரை கடந்த டிசம்பர் மாதம் 25ந் தேதி வெளியானது. ரியல் எஸ்டேட் பிசினசை மையமாக கொண்ட காதல்-காமெடி படம்.

மதுரை பைனான்சியர் அன்புசெழியன் தனது கோபுரம் பிலிம்ஸ் சார்பில் தயாரித்த முதல் படம். படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்று ஓடியது. சுமார் 5 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் 10 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக வியாபார வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

சாந்தி உள்ளிட்ட ஒரு சில தியேட்டர்களில் 50 வது நாளை கண்ட வெள்ளக்காரதுரை விக்ரம் பிரபுவின் சொந்த தியேட்டரான சாந்தியில் தினசரி ஒரு காட்சிகளாக 100 வது நாளை தொட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 100 நாள் போஸ்டர்கள் கலக்குகிறது.


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '
ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கு இப்படியொரு டைட்டிலா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.!
அண்ணாதுரை படம் குறித்து விஜய் ஆண்டனி கூறும் சுவாரஷ்ய தகவல்கள்.!
ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா
ரசிகர்களை கவர ‘அண்ணா துரை’ படக்குழு புதுமுயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions