50வது நாளை எட்டிப்பிடித்தார் வெள்ளக்காரதுரை

Bookmark and Share

50வது நாளை எட்டிப்பிடித்தார் வெள்ளக்காரதுரை

விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடித்த வெள்ளக்காரதுரை படத்தை எழில் இயக்கி இருந்தார். இமான் இசை அமைத்திருந்தார். கோபுரம் பிலிம்ஸ் சார்பில் மதுரை அன்புசெழியன் தயாரித்திருந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 25ந் தேதி வெளியான படம் இன்று (ஜன 12) 50வது நாளை எட்டிப்பிடித்திருக்கிறது. சென்னையில் சாந்தி, மாயாஜால், ஏஜிஎஸ் வளாகங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

மற்ற ஊர்களில் செகண்ட் ஷிப்டிங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. கும்கி, இவன் வேற மாதிரி, சிகரம் தொடு படங்களுக்கு பிறகு விக்ரம் பிரபுவிற்கு மற்றுமொரு 50வது நாள் படம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா படங்களுக்கு பிறகு ஸ்ரீதிவ்யாவுக்கு இது ஹாட்ரிக் ஆஃப் செஞ்சுரி படம். மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜாவுக்குக்கு பிறகு இயக்குனர் எழிலுக்கு இது ஹாட்ரிக் காமெடி ஹிட்.

ஆயிரம் படங்களுக்கு மேல் விநியோகித்த மதுரை அன்பு செழியன் தயாரித்த முதல் படம். முதல் வெற்றி. எழிலின் அடுத்த படத்தையும் அன்புசெழியனே தயாரிக்கிறார். இதற்காக ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '
ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கு இப்படியொரு டைட்டிலா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.!
அண்ணாதுரை படம் குறித்து விஜய் ஆண்டனி கூறும் சுவாரஷ்ய தகவல்கள்.!
ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா
ரசிகர்களை கவர ‘அண்ணா துரை’ படக்குழு புதுமுயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions