கதை பிடித்தால் மட்டுமே ஒளிப்பதிவு செய்யும் வேல்ராஜ்!

Bookmark and Share

கதை பிடித்தால் மட்டுமே ஒளிப்பதிவு செய்யும் வேல்ராஜ்!

தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். தற்போது தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தையும் ஒளிப்பதிவு செய்து இயக்கி வருகிறார்.

இவர், பொல்லாதவன், ஆடுகளம், சிறுத்தை, எங்கேயும் எப்போதும், எதிர்நீச்சல், நய்யாண்டி, பொறியாளன், கொம்பன், வை ராஜா வை என செலக்டீவான படங்களில் மட்டுமே பணியாற்றியவர்.

இதுதவிர இந்தி, மலையாளத்திலும் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இந்த வேல்ராஜைப் பொறுத்தவரை ஒரு கொள்கை வைத்திருக்கிறாராம். அதாவது எந்த இயக்குனரின் படமாக இருந்தாலும் அதன் கதை தனக்கு பிடித்தால் மட்டுமே ஒளிப்பதிவு செய்ய ஒத்துக்கொள்வாராம்.

அப்படி இல்லையேல், மறத்து விடுவாராம். மேலும் கதை பிடித்து விட்டால் கதை விவாதத்திலும் அவ்வப்போது கலந்து கொண்டு தனக்கு தோன்றும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வாராம் வேல்ராஜ்.


Post your comment





Related News
தனுஷின் விஐபி-யில் நடந்த மோசடி, சும்மா விடுவாரா தனுஷ்
தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தது ஏன்? ஞானவேல்ராஜா விளக்கம்
டி.வி.களுக்கு ஏன் படங்களை இலவசமாக வழங்க வேண்டும்: காப்புரிமை பிரச்சனை எழுப்பும் ஞானவேல்ராஜா
சிங்கம் 3 D.V.D அஞ்சு ரூபாய்க்கு வீட்டுக்கு வீடு: ராக்கர்ஸ் குழு களம் இறங்கியது?
சி3 உங்கள் படம் இல்லை, ஞானவேல் ராஜாவிற்கு பதிலடி தந்த திருட்டு கும்பல்
எஸ் 3 ரிலீஸ் அன்றே திருட்டுதனமாக வெளியிடுவோம்! தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்!
24 திருட் டிவிடி விவகாரம் – ஞானவேல் ராஜா எடுத்த அதிரடி முடிவு!
விஐபி 2 -ன் கதை என்ன? வேல்ராஜ் பதில்
தியேட்டர்களை குத்தகைக்கு எடுக்கும் ஞானவேல்ராஜா
விளம்பரத்துக்காக ஒன்று சேர்ந்த யூத் கூட்டணி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions