படமாகும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை.!

Bookmark and Share

படமாகும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை.!

தமிழ் சினிமாவில் உனக்குள் நான் (2015), லைட்மேன்(2016), நீளம்(2017) ஆகிய படங்களை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ 18 நிறுவனம் தயாரித்து இருந்தது.

இந்த படத்தை அடுத்து தற்போது தமிழ் தேசியத் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ள இந்த படத்தை இயக்குனர் வெங்கடேஷ் அவர்கள் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளது.



Post your comment





Related News
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
தெலுங்கில் அறிமுகமாகும் இசை அமைப்பாளர் ஜஸ்டின்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions