ஆஸ்கர் விருது பெற்ற வெங்கட் பிரபு!

Bookmark and Share

ஆஸ்கர் விருது பெற்ற வெங்கட் பிரபு!

உலகமே இன்று ஆஸ்கர் ஜுரம் பிடித்து அலைந்து வருகிறது. அதுவும் டைட்டானிக் நாயகன் லியானோ டிகார்பியோவுக்கு இதுவரை எட்டாக்கனியாக இருந்துவந்த ஆஸ்கர் இன்று அவர் கைவசம் சென்றுள்ளது.

இதை ரசிகர்களும் திரை பிரபலங்களும் ஒருசேர டிவிட்டரில் கொண்டாடி வருகிறார்கள். இதற்கிடையில் பிரபல நடிகர் பிரேம்ஜி அமரன், உலகின் தலைசிறந்த அண்ணனுக்கான விருதை தனது அண்ணன் வெங்கட் பிரபுவுக்கு வழங்குவதாக ஜாலியாக அறிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
சிம்பு ரசிகர்களுக்கு நாளை செம்ம விருந்து
சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகளா? வெங்கட் பிரபு விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions