சென்னை 28 படத்தில் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்கள்!

Bookmark and Share

சென்னை 28 படத்தில் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்கள்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவிருப்பதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இதில் முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர்களான அஸ்வின் மற்றும் முரளி விஜய் ஆகியோரும் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்தளவு உண்மை என்பது படம் வெளிவரும் போதுதான் தெரியும்.

 


Post your comment





Related News
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions