“சரோஜா-2” படத்தை நான் சிறிதளவுகூட யோசித்தது இல்லை- வெங்கட்பிரபு பேட்டி!

Bookmark and Share

“சரோஜா-2” படத்தை நான் சிறிதளவுகூட யோசித்தது இல்லை- வெங்கட்பிரபு பேட்டி!

தற்போது வெங்கட்பிரபு சென்னை-600-028-2 படத்தை மிக பிசியாக இயக்கி வருகிறார். மேலும் இவர் சரோஜா படைத்தளியும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சரோஜா-2 படத்தை வெங்கட்பிரபு இயக்க போவதாக கூறப்பட்டது. இதற்கு தற்போது வெங்கட்பிரபு “நான் தற்போது ‘சென்னை 600028’இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன்.

என்னுடைய வருங்கால படங்களை விரைவில் நான் ரசிகர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கும் தருவாயில், இப்படி ஒரு வதந்தி பரவி கொண்டிருக்கிறது.

‘சரோஜா – 2’படத்தை பற்றி நான் சிறிதளவுகூட யோசித்தது இல்லை. தற்போது என்னுடைய முழு கவனமும் ’சென்னை 600028 – பாகம் 2’மீதுதான் இருக்கிறது. எப்படி 2007 ஆம் ஆண்டு ‘சென்னை 600028’தமிழக ரசிகர்கள் மத்தியில் ஒரு அற்புதத்தை ஏற்படுத்தியதோ, அதேபோல் 2016 ஆம் ஆண்டு அதன் இரண்டாம் பாகமும் ஒரு அற்புதத்தை நிகழ்த்தும் என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions