சூர்யா-ஜோதிகா மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் - வெங்கட்பிரபு!

Bookmark and Share

சூர்யா-ஜோதிகா மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் - வெங்கட்பிரபு!

ஜோதிகா 8 ஆண்டுகள் கழித்து ரீ-என்ட்ரியாகியுள்ள படம் 36 வயதினிலே. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது. விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய வெங்கட் பிரபு, ஒரு கணவன், தனது மனைவியை மகிழ்ச்சியாக வைத்து கொள்வது சற்று சிரமமானது தான், ஆனால் சூர்யா, ஜோதிகாவை மிகவும் சந்தோஷமாக வைத்துள்ளார்.

அந்தவகையில் அவர் பெஸ்ட். மீண்டும் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து நடிக்க வேண்டும். இதை ரசிகர்கள் சார்பாக நான் கேட்டு கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் பாலா பேசும்போது, இந்த விழாவிற்கு நான் சூர்யாவிற்காக வரவில்லை, ஜோதிகாவுக்காகத்தான் வந்தேன். ஏனென்றால் ஜோதிகாவின் தீவிர ரசிகன் நான் என்று கூறினார்.


Post your comment





Related News
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions