விஷாலிடம் உதவி கேட்ட வெங்கட் பிரபு!

Bookmark and Share

விஷாலிடம் உதவி கேட்ட வெங்கட் பிரபு!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக சென்னை 28 படத்தின் பார்ட் 2-வை இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. ஆனால் அதற்குள் இப்படத்தின் திருட்டு லிங்கை ஒரு பிரபல டாரண்ட் தளம் தயார் செய்து விட்டது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கட் பிரபு, இதை தடுத்து நிறுத்த நடிகர் விஷாலிடம் டிவிட்டரில் உதவி கேட்டுள்ளார்.

அதற்கு விஷால், ” இதை ஒருத்தனால் தடுத்து நிறுத்த முடியாது. இதை கூட்டு முயற்சியைக் கொண்டு மட்டுமே ஒழிக்க முடியும். தயாரிப்பாளர் சங்கமும் இதற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்” என கூறியுள்ளார்.

 


Post your comment

Related News
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions