வெங்கட் பிரபுவின் அடுத்த இன்னிங்ஸ்! திரைப்படம் இல்லையா?

Bookmark and Share

வெங்கட் பிரபுவின் அடுத்த இன்னிங்ஸ்! திரைப்படம் இல்லையா?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசி யாக வெளிவந்த சென்னை 28 இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் அவர் அடுத்து எந்த நடிகருடன் இணைவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆனால் அவர் நான் அடுத்து குறும்படம் இயக்கப்போகிறேன் என ட்விட்டரில் அறிவித்துள்ளார்.''குறும்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை ஏற்கெனவே இருந்தது. அது இப்போது நிறைவேறியுள்ளது.

ஆர்.கே.குமார் சமூக கருத்தை சொல்லக்கூடிய வலுவான ஒரு கதையைச் சொன்னார். அது 15 நிமிடங்களுக்கும் குறைவாகவே இருந்தது. அதைக் குறும்படமாக எடுக்க உள்ளேன்" என தெரிவித்துள்ளார் அவர்.


Post your comment





Related News
விஜய்யின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!
தனது வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் இணைந்த பிரபுதேவா
நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா? யாரை சொல்கிறார் வெங்கட் பிரபு
என் தலைவன் கமலையா கலாய்க்குற, ட்விட்டரில் வெங்கட் பிரபுடன் சண்டை போட்ட பிரபலம்.!
பொங்கல் ரேசில் பிரபுதேவா
மெர்சலை பாராட்டியதோடு கலாய்க்கவும் செய்த முன்னணி இயக்குனர்
முதலில் நீங்கள் படத்திற்கு டைட்டிலை காப்பியடித்து வைக்காதீர்கள்- வெங்கட் பிரபு கிண்டல்
தோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் “ பக்கா “
அந்தரத்தில் நிஷாவுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்து அசத்திய கணேஷ் - புகைப்படம் உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions