மங்காத்தா-2 இயக்க ஆசை வெங்கட்பிரபு!

Bookmark and Share

மங்காத்தா-2 இயக்க ஆசை வெங்கட்பிரபு!

கங்கை அமரனின் மகன் என்ற அறிமுகத்தோடு திரைப்படத்துறைக்கு வந்தவர் வெங்கட்பிரபு. இவர் இயக்கிய சென்னை-28 வெற்றி கோடியை பெற்று தந்தது. அதை தொடர்ந்து முன்னை ஹீரோக்களை வைத்து படம் இயக்கிய அவருக்கு தோல்வி ஏற்பட ஆரம்பித்தது.

இந்நிலையில் தனது இடத்தை மீண்டும் பிடிக்க தற்போது தயாரிப்பாளராக களமிறங்கிவுள்ளார்.அதாவது தற்போது தயாரிப்பாளராக சென்னை-28 இரண்டாம் பாகம் எடுத்துவருகிறார்.மேலும் மங்காத்தா-2 இயக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அது இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம்… அல்லது புதிய கதையாகவும் இருக்கலாம்! என்று வார இதழ் ஒன்றில் கூறிவுள்ளார்.

மேலும் பில்லா 2018 என்ற படத்தை அஜித் அல்லது சிம்புவை வைத்து எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.

 


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions