ஒரே பாடலில் பணக்காரன் ஆகிறாரா வெங்கட் பிரபு?

Bookmark and Share

ஒரே பாடலில் பணக்காரன் ஆகிறாரா வெங்கட் பிரபு?

குப்பை பொறுக்கும் ஒருவன் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆவதுப் போன்றக் காட்சிகள் வந்ததுண்டு.

சிலப் படங்களில் நாயகன் ஒரே பாடலில் மிக பெரிய பணக்காரனாக உயர்வது போன்றக் காட்சிகள் இடம் பெறுவது உண்டு. இது சாத்தியமா? என்பதை மக்கள் யோசிக்ககூட முடியாத அளவுக்கு பெரும்பாலும் இந்த பாடலில் நடிப்பவர்கள் மக்களின் அபிமானம் பெற்ற நாயகர்களாகவே இருப்பார்கள்.

சமீபகாலமாக ரசிகர்களும் இத்தகைய பாடல்களை ஒருவித நகைச்சுவை உணர்வோடுதான் ரசிக்க ஆரம்பிக்கின்றனர். யுடியூப் மூலம் நமது நாட்டின் பெரும்பாலும் ரசிகர்களை கவர்ந்து உள்ள ‘Culture machine’ நிறுவனத்தின் பிரதான அங்கமான புட் சட்னி நிறுவனம், ஒரே பாடலில் பணக்காரனாவது எப்படி என்கிற  விஷயத்தை நகைசுவையுடன் ஒரு ஆல்பமாக வழங்கி உள்ளனர். 

இந்த ஆல்பத்தில் பிரபல இயக்குனர்  வெங்கட் பிரபு நடித்து உள்ளார். ரசிகர்களை சிரிக்க வைக்கும் இந்த வீடியோவை தொடர்ந்து இத்தகைய பல வீடியோக்களை 'புட்சட்னி' நிறுவனம் வெளியிட உள்ளது.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions