முதலில் நீங்கள் படத்திற்கு டைட்டிலை காப்பியடித்து வைக்காதீர்கள்- வெங்கட் பிரபு கிண்டல்

Bookmark and Share

முதலில் நீங்கள் படத்திற்கு டைட்டிலை காப்பியடித்து வைக்காதீர்கள்- வெங்கட் பிரபு கிண்டல்

வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் மிகவும் ஜாலியான இயக்குனர். இவர் படங்களும் எல்லோரும் பார்த்து மகிழ்வது போல் ஜாலியாக இருக்கும்.

இந்நிலையில் வெங்கட் பிரபு டுவிட்டரிலும் அவ்வபோது கிண்டலாக ஏதாவது கருத்து சொல்வார், யாரையாவது கலாய்ப்பார்.

அந்த வகையில் நேற்று மாட்டியது தமிழ்படம்-2 எடுத்து வரும் அமுதன் தான், டுவிட்டரில் டான்ஸ் மாஸ்டர் கல்யான் அமுதனிடம் ‘படப்பிடிப்பிலிருந்து சிவாவுக்கு பிரேக் கொடுங்க’ என்று கூறினர்.

அதற்கு அவர் ’ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். இது பார்ட்டி மாதிரி சில்லி படம் கிடையாது. நான் வெங்கட் பிரபு போன்று இல்லை. சீரியஸான இயக்குனர்’ என்று கூற அதற்கு வெங்கட் பிரபு ‘முதலில் டைட்டிலை காப்பியடிக்காம இருங்க’ என்று கிண்டல் செய்தார்.


Post your comment





Related News
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions