மகிழ்ச்சி செய்தி வெளியிட்ட வெங்கட் பிரபு !

Bookmark and Share

மகிழ்ச்சி செய்தி வெளியிட்ட வெங்கட் பிரபு !

வெங்கட் பிரபு தன்னுடைய சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் இயக்குவதில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை படக்குழுவினர் வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் வெங்கட் பிரபு இப்படத்திற்கான டீஸர் இன்று (ஜுலை 24) மாலை 6 மணியளவில் டீஸர் வெளியாக இருப்பதாக நேற்று இரவு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் போட்ட டுவிட்டை புரிந்துகொள்ளாத நடிகர் வைபவ், சார் 23ம் தேதியா, 24ம் தேதியா, தெளிவா சொல்லுங்க என்று டுவிட் செய்துள்ளார். இதற்கு தெளிவாக வெங்கட் பிரபுவும் விளக்கம் அளித்துள்ளார்.

 


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions