வெங்கட் பிரபு என்னை ஏமாற்றி விட்டார் - பிரபல நடிகை பகீர் குற்றசாட்டு.!

Bookmark and Share

வெங்கட் பிரபு என்னை ஏமாற்றி விட்டார் - பிரபல நடிகை பகீர் குற்றசாட்டு.!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றி பெற்றது, இந்த பாடலில் இடம் பெற்றிருந்த சொப்பன சுந்தரி பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த பாடலில் நடனம் ஆடி இருந்தவர் மனிஷா யாதவ், இவர் தற்போது வெங்கட் பிரபு மீது குற்றசாட்டு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அது என்னவென்றால் இந்த சொப்பன சுந்தரி பாடல் ஒரு ஐட்டம் சாங் என்பதையே என்னிடம் மறைத்து விட்டார், இது ஸ்பெஷல் சாங், படத்தின் முக்கிய ட்விஸ்ட்டே இந்த பாடலில் தான் இருக்கு என கூறி ஏமாற்றி விட்டார்.

 மேலும் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்திலும் ஒரு சில வசனங்கள் தவறாக போனதால் மக்கள் என்னை தவறாக நினைக்கிறார்கள், என்னை சொப்பன சுந்தரி என கூறுகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.

 


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions