வெங்கட் பிரபுவை விருதுக்காக கலாய்த்த ரசிகர்- செம பதிலடி கொடுத்த இயக்குனர்

Bookmark and Share

வெங்கட் பிரபுவை விருதுக்காக கலாய்த்த ரசிகர்- செம பதிலடி கொடுத்த இயக்குனர்

தமிழ் சினிமாவில் மிகவும் ஜாலியான இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு, அவருடைய படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும்.

இவருடைய இயக்கத்தில் பக்கா இரண்டாம் பாகமாக வெளியான படம் சென்னை 28 II. படம் வெளியாகி ரசிகர்களின் ஏக போக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது. அண்மையில் நடந்த IIFA UTSAVAM விருதில் சிறந்த Best Sound Designing என்பதற்காக விருது சென்னை 28 IIவிற்கு கிடைத்தது.

வெங்கட் பிரபுவே இதனை தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்திருந்தார். இதனை பார்த்த ஒரு ரசிகர் முதல் பாகத்தில் இருந்த இசையை வேகமாக போட்டுடீங்க, இதுக்கு ஒரு விருதா என்று கேட்டிருந்தார்.

அதற்கு வெங்கட் பிரபு Sound Designing என்றால் என்னவென்று புரிந்துகொள். அதோடு முதல் பாகத்தில் இருந்து தானே எடுத்தோம் பாகுபலி படத்தில் இருந்து இல்லையே என்று பதிலடி கொடுத்துள்ளார்.

venkat prabhu ✔ @vp_offl

Mudhala sound designing awards na enna nu purinjiko!!! Adhoda enga first part lerndhu thaaney eduthom baahubali lerndhu illa la;))) https://twitter.com/vijay_yard/status/846787679375147008 …

 

 

 


Post your comment

Related News
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions