வசூல் மழை கொட்டும் சென்னை 28 பார்ட் 2 – முழு விவரம் உள்ளே!

Bookmark and Share

வசூல் மழை கொட்டும் சென்னை 28 பார்ட் 2 – முழு விவரம் உள்ளே!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நேற்று வெளியான சென்னை 28 பார்ட் 2 படம் எல்லா ஏரியாக்களிலும் சிக்ஸர் அடித்துள்ளது. விமர்சகர்கள், ரசிகர்கள் என ஒருசேர எல்லோரும் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.இந்நிலையில் முதல் நாளில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 2.56 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் நல்ல விமர்சனம் பெற்றிருப்பதால் வரும் நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ
காதல் தோல்வியால் விஷம் குடித்த நடிகர்! பின்னணியில் துணை நடிகை
வெங்கட் பிரபுவின் அடுத்த இன்னிங்ஸ்! திரைப்படம் இல்லையா?
ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை
சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?
மங்காத்தா அஜித் போல வெங்கட் பிரபுவுக்கு ஒரு ரோல்
வெங்கட் பிரபு கேட்டும் அஜித் நடிக்க மறுத்த படம் எது தெரியுமா?
இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி! பின்னணியில் யார் தெரியுமா
அது மட்டும் சரியாக இருந்திருந்தால், கோச்சடையான் பாகுபலியாக இருந்திருக்கும்!
மங்காத்தாவில் நான் நடிக்கவிருந்தேன், பிரபல நடிகரின் ஆதங்கம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions