கவுதம் மேனனுடன் இணைந்த வெங்கட் பிரபு

Bookmark and Share

கவுதம் மேனனுடன் இணைந்த வெங்கட் பிரபு

‘மாஸ்’ படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு எந்த படமும் இயக்காமல், எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார்.

தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு ஒரு முக்கிய அறிவிப்பை நேற்று வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். வெங்கட் பிரபுவின் அடுத்த படம் அவருடைய சொந்தத் தயாரிப்பாக வெளிவர இருக்கிறது. ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ என்ற பெயரில் புதிய பட நிறுவனத்தை வெங்கட் பிரபு ஆரம்பித்திருக்கிறார்.

இந்த நிறுவனமும் கௌதம் மேனனின் ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை வெங்கட் பிரபுவே இயக்கவுள்ளார். விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் பட்டியலை விரைவில் அறிவிக்க இருக்கின்றனர்.


Post your comment





Related News
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions