ஜல்லிக்கட்டை அவமானப்படுத்திய ராம் கோபால்வர் மாவிற்கு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு, ஜெய்

Bookmark and Share

ஜல்லிக்கட்டை அவமானப்படுத்திய ராம் கோபால்வர் மாவிற்கு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு, ஜெய்

ராம் கோபால் வர்மா எப்போதும் தன் மீது கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது செய்வார். எல்லோரும் ஒரு விஷயத்திற்கு ஆதரவு தெரிவித்தால் அவர் அதை எதிர்ப்பார்.

இப்படித்தான் சில மாதங்களுக்கு முன் ரஜினிகாந்த், பவன் கல்யான் போன்ற முன்னணி நடிகர்களை கிண்டல் செய்து அவர்களுடைய ரசிகர்களிடம் செம்ம திட்டு வாங்கினார்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டை எதிர்த்து சில டுவிட்டுகளை இவர் பதிவு செய்ய, அதை தொடர்ந்து வெங்கட் பிரபுவும், ஜெய்யும் டுவிட்டரிலேயே அவருக்கு பதிலடி கொடுத்துள்ளனர்,

அதை நீங்களே பாருங்கள்...


Post your comment





Related News
அரசியலில் நுழைந்த இயக்குனருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்
சிரிப்பு போலீசில் இருந்து சீரியஸ் போலீசாக மாறிய காளி வெங்கட்
சென்னையின் மற்றொரு பக்கத்தை பிரதிபலிக்கும் விழித்திரு திரைப்படம்!
நடிகர் ரஜினியை வைத்து நகைச்சுவை படம் எடுக்க ஆசை: வெங்கட்பிரபு
வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கயல்’ சந்திரன்
சேட்டு பொண்ணுக்காக வெங்கட் பிரபு செய்த உதவி
ஒரு காலகட்டத்தில் எங்களுக்கு சோறு போட்டது இவன்தான் - பிரேம்ஜியின் இன்னொரு முகம்
எனக்கு அடையாளம் கொடுத்தவர் இவர்தான் – பிரபல நடிகர் உருக்கம்!
அஸ்வினுக்கு அழைப்பு விடுத்த வெங்கட்பிரபு
பைரவா பாடல் நல்லா இல்லையா? பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions