வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கயல்’ சந்திரன்

Bookmark and Share

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கயல்’ சந்திரன்

வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் சென்னை 28 பார்ட் 2. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்க தயராகிவிட்டார்.

இப்படத்தை அம்மா கிரியேசன்ஸ் சார்பாக டி.சிவா தயாரிக்கிறார். கயல் பட புகழ் சந்திரன் நாயகனாக நடிக்கிறாராம். இப்படத்தின் வசனங்களை இயக்குனர் ராஜேஷ் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
ஜீ தமிழ் டிவியில் ‘டான்சிங் கில்லாடிஸ்’! ... நடுவர்களாக சினேகா, சுதாசந்திரன்
சிம்பு ரசிகர்களுக்கு இன்று அஸ்வின் தாத்தா ஸ்பெஷல்- இயக்குனர் வெளியிட்ட தகவல்
சிம்புவை சூப்பர் ஸ்டார் என்று வாழ்த்திய பிரபல இயக்குனர்
குடியரசு தினத்தை கொண்டாடக்கூடாது! சிம்பு இயக்குனர் ஆதிக் அதிரடி
ஜல்லிக்கட்டை அவமானப்படுத்திய ராம் கோபால்வர் மாவிற்கு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு, ஜெய்
ஆமாய்யா நாங்க இடியட்ஸ் தான், கோபிநாத் விளாசல்
அவர்கள் எல்லாம் துப்பு கெட்டவர்கள்- விளாசிய பிரபலம்
சேட்டு பொண்ணுக்காக வெங்கட் பிரபு செய்த உதவி
தலதளபதி குறித்த கேள்விகளுக்கு கலக்கல் பதில் கூறிய அஸ்வின்
ஒரு காலகட்டத்தில் எங்களுக்கு சோறு போட்டது இவன்தான் - பிரேம்ஜியின் இன்னொரு முகம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions