மங்காத்தா அஜித் போல வெங்கட் பிரபுவுக்கு ஒரு ரோல்

Bookmark and Share

மங்காத்தா அஜித் போல வெங்கட் பிரபுவுக்கு ஒரு ரோல்

மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட் பிரபு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளார். அவர் அடுத்து களவு என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.மங்காத்தா படத்தில் எப்படி அஜித் கெட்ட போலீசாக நடித்திருப்பாரோ அதுபோல இந்த படத்தில் வெங்கட் பிரபுவுக்கும் ஒரு மோசமான வில்லன் போலீஸ் கேரக்டராம்.

கார்த்திக் முரளி இயக்கவுள்ள இந்த படத்தில் கலையரசன் மற்றும் கருணாகரன் நடிக்கின்றனர்.வெங்கட் பிரபு தன் பகுதியை சமீபத்தில் சென்னையில் நடந்த ஷூட்டிங்கில் முடித்து கொடுத்துள்ளார்.

 


Post your comment





Related News
காதல் தோல்வியால் விஷம் குடித்த நடிகர்! பின்னணியில் துணை நடிகை
வெங்கட் பிரபுவின் அடுத்த இன்னிங்ஸ்! திரைப்படம் இல்லையா?
வெங்கட் பிரபு கேட்டும் அஜித் நடிக்க மறுத்த படம் எது தெரியுமா?
மங்காத்தாவில் நான் நடிக்கவிருந்தேன், பிரபல நடிகரின் ஆதங்கம்
Welcome to tamil cinema - இப்படி எந்த நடிகரை அஜித் வாழ்த்தினார் தெரியுமா?
இயக்குனர் வித்தியாசமான கெட்டப் சொன்னதால் அஜித் போல் வேடம் அணிய விரும்பினேன்- பிரபல நடிகர் ஓபன் டாக்
சென்னை 28 படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படம்?
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
தற்கொலை செய்வேன் என மிரட்டி என் மனைவி என்னை நடிக்கவிடாமல் தடுத்தார் - போஸ்வெங்கட் ஓபன்டாக்
வெங்கட் பிரபுவை விருதுக்காக கலாய்த்த ரசிகர்- செம பதிலடி கொடுத்த இயக்குனர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions