மங்காத்தா படத்தை இந்த படத்திலிருந்துதான் சுட்டேன் – வெங்கட்பிரபு ஓபன் டாக்!

Bookmark and Share

மங்காத்தா படத்தை இந்த படத்திலிருந்துதான் சுட்டேன் – வெங்கட்பிரபு ஓபன் டாக்!

அஜித் நடித்த என்றும் மறக்க முடியாத ப்ளாக் பஸ்டர் படங்களில் ஒன்று மங்காத்தா. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்த படம் வெளியான சமயத்தில் இது பல ஹாலிவுட் படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து தற்போது பேசியுள்ள வெங்கட் பிரபு,

” இந்த படத்தை நான் ஏற்கனவே இயக்கிய சரோஜா படத்திலிருந்துதான் காப்பி அடித்தேன். அதில் சம்பத் கேரக்டரை அஜித்தாகவும் ஜெயராம் கேரக்டரை அர்ஜூனாகவும் உல்டா செய்தேன்” என வெளிப்படையாக கூறியுள்ளார். இப்போது யோசித்து பார்த்தால் அவர் சொல்வது உண்மை என்பது புரியும்


Post your comment





Related News
மங்காத்தாவில் நான் நடிக்கவிருந்தேன், பிரபல நடிகரின் ஆதங்கம்
Welcome to tamil cinema - இப்படி எந்த நடிகரை அஜித் வாழ்த்தினார் தெரியுமா?
இயக்குனர் வித்தியாசமான கெட்டப் சொன்னதால் அஜித் போல் வேடம் அணிய விரும்பினேன்- பிரபல நடிகர் ஓபன் டாக்
சென்னை 28 படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படம்?
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
தற்கொலை செய்வேன் என மிரட்டி என் மனைவி என்னை நடிக்கவிடாமல் தடுத்தார் - போஸ்வெங்கட் ஓபன்டாக்
வெங்கட் பிரபுவை விருதுக்காக கலாய்த்த ரசிகர்- செம பதிலடி கொடுத்த இயக்குனர்
அரசியலில் நுழைந்த இயக்குனருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்
சிரிப்பு போலீசில் இருந்து சீரியஸ் போலீசாக மாறிய காளி வெங்கட்
சென்னையின் மற்றொரு பக்கத்தை பிரதிபலிக்கும் விழித்திரு திரைப்படம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions