மாஸாக முடிவடைந்த மாஸ் படப்பிடிப்பு

Bookmark and Share

மாஸாக முடிவடைந்த மாஸ் படப்பிடிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘மாஸ்’. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். பிரேம்ஜி அமரன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொண்டார்.

இப்படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்திய படக்குழு தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளது. சமீபத்தில்தான் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்த படக்குழு, தற்போது இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளது. தற்போது, பின்னணி இசை கோர்ப்பு மற்றும் கிராபிக்ஸ் பணிகளை முழுவீச்சில் செய்து வருகின்றனர்.

வருகிற மே 15-ந் தேதி ‘மாஸ்’ படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். எனவே, படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை முடித்துவிட்டு, விரைவில் ஆடியோவையும் வெளியிடவிருக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


Post your comment





Related News
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
சிம்பு ரசிகர்களுக்கு நாளை செம்ம விருந்து
சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகளா? வெங்கட் பிரபு விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions