ரஜினியை விமர்சித்த ராம்கோபால் வர்மாவை பதிலுக்கு கலாய்த்த வெங்கட் பிரபு!

Bookmark and Share

ரஜினியை விமர்சித்த ராம்கோபால் வர்மாவை பதிலுக்கு கலாய்த்த வெங்கட் பிரபு!

சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா டிவிட்டரில் அவ்வப்போது யாரையாவது வம்பிழுத்து மாட்டிக்கொள்வது வழக்கம். அந்தவகையில் பலமுறை இவர் ரஜினியை சீண்டிப்பார்த்திருக்கிறார். தற்போது மீண்டும் ஒருமுறை ரஜினியை அமிதாப்பச்சனுடன் ஒப்பிட்டு இவர் விமர்சித்துள்ளார்.

அதாவது ” அமிதாப் பச்சன் நடித்த Te3N படத்தில் ரஜினி நடித்தால் அது வெறும் 1 சதவிகிதமாக தான் இருக்கும். இதே அமிதாப், கபாலியில் நடித்தால் அது 100 சதவிகிதம் பெரிதாக இருக்கும். இதற்கு ரஜினிகாந்த் பதில் அளிக்கவேண்டும்” என அவர் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு, ” சார் உங்களால் மட்டும்தான் ஷோலே படத்தை கூட பிளாப் செய்ய முடியும். எங்கள் சூப்பர்ஸ்டார் நினைத்தால் Te3N படத்தை கூட வரலாற்றாக மாற்றமுடியும்” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
சிம்பு ரசிகர்களுக்கு நாளை செம்ம விருந்து
சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகளா? வெங்கட் பிரபு விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions